முன்னாள் ராணுவ ஏஜெண்டாக வரும் கமல் தனது மகனின் உயிரிழப்பிற்கு காரணமாக போதை பொருள் கடத்தும் கும்பலை எவ்வாறு ஒடுக்குகிறார் என்பதே இந்த படத்தின் கதையாக இருந்தது. இதன் இறுதியில் கைதி மற்றும் விக்ரம் 2 விற்கான துணுக்குகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...புஷ்பா 3 -ம் பாகத்தை கன்பார்ம் செய்த இயக்குனர்..பகத் பாசில் கொடுத்த ட்ரீட் நியூஸ்!
விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த கார், துணை இயக்குனர்களுக்கு பைக்குகளையும், ரோலக்ஸ் ஆக வந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தையும் கமல் வழங்கி இருந்தார் அதோடு வெற்றி விருந்துகளையும் கொடுத்திருந்தார்.