1986-ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. கார்த்தியின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விக்ரம் படத்தை உருவாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்