தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் அளவிற்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா படங்களில் தற்போது பெரிதாக கவர்ச்சி காட்டி நடிப்பதில்லை. அப்படி நடிக்க வேண்டும் என்றால் ஓவர் ரெட் கேட்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நயன் எடுத்த கவர்ச்சி அவதாரங்களின் புகைப்பட தொகுப்பை தற்போது காணலாம்...