கொசுவலை போன்ற அல்டரா மாடர்ன் உடையில்... பொம்மை போல் போஸ் கொடுக்கும் குட்டி நயன் அனிகா..!

First Published Apr 23, 2021, 6:40 PM IST

வெள்ளை நிற மாடர்ன் உடையில் குட்டி நயன் அனிகா... வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது, சோசியல் மீடியாவில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.
undefined
அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
undefined
படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.
undefined
அவ்வப்போது இடை தெரிய உடை அணிந்து அதிர்ச்சி கொடுக்கும் அனிகா, அழகு பதுமையாய் வயசுக்கு ஏற்ற உடைகளிலும் மிளிருவது உண்டு. அப்படிப்பட்ட புகைப்படங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே தாறுமாறு வைரலாகும்.
undefined
தற்போது கொசுவலை போன்ற துணியால் உருவாக்க பட்ட, அல்ட்ரா மாடர்ன் ட்ரெஸ்ஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
வெள்ளை நிற உடையில்... பதுமையாக மிளிரும் அனிகா அவ்வளவு அழகு
undefined
click me!