திரைத்துறையில் நடிகராக சாதித்துவிட்ட ஆர்.கே.சுரேஷ், கடந்த ஆண்டு... லாக் டவுன் சமயத்தில் மாதவி என்கிற பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் கொரோனா பாதுகாப்பு கருதி, யாருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை என்றும், திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவித்தார்.