கொசுவலை போல் இருக்கும் சேலையை நழுவ விட்டு... ஹாட் கவர்ச்சி காட்டிய அஞ்சலி..! தெறிக்கும் கமெண்ட்ஸ்..!
First Published | Apr 23, 2021, 2:34 PM ISTநடிகை அஞ்சலி எக்கச்சக்கமாக உடல் எடையை குறைத்து, மிகவும் ஒல்லியாக மாறி விட்ட நிலையில், தற்போது மஞ்சள் கட்டு மைனாவை போல், மெல்லிய சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.