மக்கள் அனைவரும், கொரோனா தொற்று பரவல் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், சில நடிகைகள்... மாலத்தீவுக்கு சென்று... நீச்சல் குளத்தில் குளித்தபடி புகைப்படம் வெளியிட்டு, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்க்கு நெட்டிசன்கள் பலர் மக்கள் துயரத்தில் இருக்கும் நேரத்தில் இது தேவையா? என்பது போல் விமர்சித்து வந்தனர்.