ஸ்லீவ் லெஸ் உடையில் ஹீரோயின்களையே தூக்கியடிக்கும் அனிகா! குட்டி நயன்தாரான சும்மாவா?

First Published Feb 26, 2021, 10:34 AM IST

குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோயினாக புரோமோஷன் ஆகி உள்ள அனிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
 

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படத்தின் கன்னட ரீமேக்கில் அனிகா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.
undefined
அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
undefined
படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.
undefined
அவ்வப்போது இடை தெரிய உடை அணிந்து அதிர்ச்சி கொடுக்கும் அனிகா, அழகு பதுமையாய் வயசுக்கு ஏற்ற உடைகளிலும் மிளிருவது உண்டு. அப்படிப்பட்ட புகைப்படங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே தாறுமாறு வைரலாகும்.
undefined
அந்த வகையில்... பால் வண்ண ரோஜா மலரை போல், அனிகா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
undefined
ஹீரோயின் ஆனதும் கூடுதல் அழகில், அனிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது தாறு மாறாக வைரலாகி வருகிறது.
undefined
click me!