தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான, கே.எஸ்.ரகுமாரின் மகள், மல்லிகாவிற்கும், அர்ஜுன் கிருஷ்ணா என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஸ்ரீ வாறு வெங்கடாசலபதி பேலஸில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். சரி வாங்க கே.எஸ்.ரவிக்குமார் மகளின் திருமண புகைப்படங்களை பார்க்கலாம்...
கணவன் - மனைவியாக வந்து மணமக்களை வாழ்த்திய தேவதர்ஷினி - சேத்தன்
கணவன் - மனைவியாக வந்து மணமக்களை வாழ்த்திய தேவதர்ஷினி - சேத்தன்
214
நடிகர் பிரஷாந்த் கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமண வரவேற்ப்பில் கலந்துகொண்டபோது
நடிகர் பிரஷாந்த் கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமண வரவேற்ப்பில் கலந்துகொண்டபோது
314
நடிகர் பாண்டியராஜன் மற்றும் லிவிங்ஸ்டன் வாழ்த்திய போது
நடிகர் பாண்டியராஜன் மற்றும் லிவிங்ஸ்டன் வாழ்த்திய போது
414
நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமார் மல்லிகா மற்றும் அர்ஜுன் கிருஷ்ணாவை வாழ்த்திய போது
நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமார் மல்லிகா மற்றும் அர்ஜுன் கிருஷ்ணாவை வாழ்த்திய போது
514
கெட்டி மேளம் கொட்ட தாலி கட்டிய தருணம்
கெட்டி மேளம் கொட்ட தாலி கட்டிய தருணம்
614
குங்குமம் வைக்கும் போது எடுத்த புகைப்படம்
குங்குமம் வைக்கும் போது எடுத்த புகைப்படம்
714
பாக்யராஜ் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்ந்து
பாக்யராஜ் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்ந்து
814
நடிகை ப்ரீத்தா மற்றும் ஹரி திருமணத்தில் மணமக்களை வாழ்த்திய தருணம்
நடிகை ப்ரீத்தா மற்றும் ஹரி திருமணத்தில் மணமக்களை வாழ்த்திய தருணம்
914
நடிகர் நாசர் வாழ்த்திய போது
நடிகர் நாசர் வாழ்த்திய போது
1014
நடிகர் ஜெயராம் குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தினார்
நடிகர் ஜெயராம் குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தினார்
1114
நடிகர் கமல் மற்றும் கவுண்டமணி வாழ்த்தியபோது
நடிகர் கமல் மற்றும் கவுண்டமணி வாழ்த்தியபோது
1214
கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட வடிவேல்
கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட வடிவேல்
1314
செல்ல மகளுடன் திருமணத்திற்கு வந்த மீனா
செல்ல மகளுடன் திருமணத்திற்கு வந்த மீனா
1414
நடிகை கோவை சரளா வாழ்த்திய தருணம்
நடிகை கோவை சரளா வாழ்த்திய தருணம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.