சட்டையை கழட்டி அந்த இடத்தில் குத்தியிருக்கும் டாட்டூ தெரிய போஸ் கொடுத்த சமந்தா... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்!

Published : Sep 24, 2020, 06:00 PM IST

நடிகை சமந்தா தனது சட்டையைக் கழட்டி டாட்டூ தெரிய கொடுத்துள்ள நச் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PREV
111
சட்டையை கழட்டி அந்த இடத்தில் குத்தியிருக்கும் டாட்டூ தெரிய போஸ் கொடுத்த சமந்தா... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

211

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகாத சமந்தா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
 
311

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.

411

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா, தனது வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்து விவசாயத்தில் இறங்கியுள்ளார்.

511

லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகல் இல்லாததால் கணவர், குடும்பம், செல்ல நாய்குட்டி என ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது போட்டோஸையும் பகிர்ந்து வருகிறார்.

611

மற்றொருபுறம் யோகா, ஜிம் என செம்ம பிட்னஸ் டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறார். வெள்ளித்திரையை தாண்டி வெப் சீரிஸீலும் கால் பதித்துள்ள சமந்தா, அதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். 
 
711

திருமணத்திற்கு பிறகும் தனது ஹாட் போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்த சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது. 
 
811

ஜிம் ஒர்க் அவுட் உடையில் சமந்தா வெளியிட்டுள்ள போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது. அதில் விதவிதமாக சட்டையைக் கழட்டி போஸ் கொடுத்து கிறங்கடித்துள்ளார். 
 
911

இதை பார்க்கும் ரசிகர்கள் எதற்காக இந்த போஸ் ஃபிட்னா உடலைக் காட்டவா? இல்லை எங்களை திக்குமுக்காட வைக்கவா? என செல்லமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

1011

ஜிம் பயிற்சி உடையில் இருக்கும் சம்மு, சட்டையை விலக்கி விட்டு கொடுத்திருக்கும் தாறுமாறு போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
 
1111

ஒரு பக்க சட்டையை முழுவதுமாக கழட்டிவிட்டு, திரும்பி நின்று போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. இந்த போட்டோவில் அவர் முதுகில் குத்தியுள்ள பச்சை பளீச்சென தெரிகிறது. 

click me!

Recommended Stories