ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு செரிப்பழம் போல் போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ! சொக்கி போன ரசிகர்கள்!

Published : Sep 24, 2020, 06:20 PM IST

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷின் தங்கை வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகம் ஆக தக்க சமயம் பார்த்து கார்த்திருக்கிறார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க/ பெ.ரணசிங்கம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.   இந்நிலையில் படவாய்ப்பை பிடிக்க, பவானி ஸ்ரீ... விதவிதமான கவர்ச்சி உடையில் ரணகள புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது சேலையில் செரிப்பழம் போல் போஸ் கொடுத்து, ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.   இவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
115
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு செரிப்பழம் போல் போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ! சொக்கி போன ரசிகர்கள்!

சிவப்பு சேலையில் செம்ம அழகு 

சிவப்பு சேலையில் செம்ம அழகு 

215

ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ் போட்டு சிக் என அமர்ந்திருக்கும் பவானி ஸ்ரீ 

ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ் போட்டு சிக் என அமர்ந்திருக்கும் பவானி ஸ்ரீ 

315

லைட் பிங்க் சேலையில் எலைட் போஸ் 

லைட் பிங்க் சேலையில் எலைட் போஸ் 

415

சின்ன தாமரை போல் இருக்கும் ஜிவி தங்கை 

சின்ன தாமரை போல் இருக்கும் ஜிவி தங்கை 

515

நெஞ்சம் பறி போகும் நச் போஸ் 

நெஞ்சம் பறி போகும் நச் போஸ் 

615

சிரிப்பில் சொக்க வைக்கும் நடிகை 

சிரிப்பில் சொக்க வைக்கும் நடிகை 

715

பட்டு சேலையில் பவ்வியம்

பட்டு சேலையில் பவ்வியம்

815

செதுக்கி வைத்த சிலையோ 

செதுக்கி வைத்த சிலையோ 

915

ஆஹா... என்ன ஒரு அழகு 

ஆஹா... என்ன ஒரு அழகு 

1015

வாவ்... வேற லெவல் 

வாவ்... வேற லெவல் 

1115

நகைகள் அணிந்து நச் போஸ் 

நகைகள் அணிந்து நச் போஸ் 

1215

கண்ணால் பேசும் பெண்ணே 

கண்ணால் பேசும் பெண்ணே 

1315

ஊஞ்சலில் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் பவானி ஸ்ரீ 

ஊஞ்சலில் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் பவானி ஸ்ரீ 

1415

ரசிகர்களின்  லைக்குகளை குவிக்கும் பவானியின் போஸ் 

ரசிகர்களின்  லைக்குகளை குவிக்கும் பவானியின் போஸ் 

1515

செக்க சிவந்த செரிப்பழம் போல் பின்னால் திரும்பி போஸ் கொடுக்கும் பவானி 

செக்க சிவந்த செரிப்பழம் போல் பின்னால் திரும்பி போஸ் கொடுக்கும் பவானி 

click me!

Recommended Stories