பாலிவுட்டின் இளம் நடிகையான கீர்த்தி சனோன் (Kriti Sanon) சமீபத்தில் கர்ப்பிணியாக நடித்த மீமீ (MIMI) திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்துள்ளது.
28
KritiSanon
முதலில் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ஹீரோபண்டி (Heropanti) படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி தற்போது அங்கு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.
38
KritiSanon
ஹாட் போட்டோஸ்களை வெளியிட்டால் பட வாய்ப்புக்கள் குவியும் என்பதால் பாலிவுட் நடிகைகள் விதவிதமான தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
48
KritiSanon
தற்போது கீர்த்தி சனோனும் அதே பார்முலாவை பின்பற்றி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார் கீர்த்தி சனோன் (Kriti Sanon).
58
KritiSanon
பிகினி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிக்கேற்றி வந்த கீர்த்தி சனோன் (Kriti Sanon), ஹாட் உடையில் மறைக்க வேண்டிய இடத்தை அப்பட்டமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
68
KritiSanon
கீர்த்தி சனோன் (Kriti Sanon) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் அதனை வேறு லெவலுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
78
KritiSanon
பிரபல நடிகை சமந்தா ஸ்டைலில் கிருதி சனோன் கொடுத்துள்ள ஹாட் லுக் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது...
88
KritiSanon
கிருதி சனோன் தற்போது லோ நெக்கில் கொடுத்துள்ள செம கிளாமர் போட்டோ சூட் இளசுகள் மனதில் தாறுமாறு எண்ணங்களை உருவாக்கி வருகிறது...