அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். ரக்ஷன், நிரஞ்சனி, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் சூப்பர் ஹிட்டடித்தது.