கார்த்தியின் சம்பளம் 8 கோடி இந்த இடத்தை சிம்பு வைத்து பிடித்து இருந்தார் அவர் தொடர்ந்து பிளாப் படங்கள் கொடுத்ததால் கார்த்திக்கு இந்த இடம் அமைந்தது

விஜய்சேதுபதியின் சம்பளம் 8இல் இருந்து 10 கோடியாக இருக்கிறது இவர் படங்கள் வெரைட்டி வேறூட்டியாக நடித்து வந்து வில்லன் ஹீரோ நெகடிவ் ரோல் எத இருந்தாலும் அதில் அவர் நடிப்பை புதுப்பிக்கிறார்

சிவகார்த்திகேயன் சம்பளம் 10இல் இருந்து 12 வரை வாங்குகிறார் இவர் மாஸ் படம் ஜாலியான காமெடி படம் கமேற்சியல் ஹிட் கொடுக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குடும்பங்களால் இவருக்கு இந்த இடம்

தனுஷ் சம்பளம் 15 கோடி இவர் நடித்த நிறைய படங்கள் ஹாலிவுட் பாலிவுட் எங்க நடித்தாலும் இவர் பெயர் சொல்லும் படமாக இருக்கிறது இவருக்குனு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் இவருக்கு 7 இடம்

விக்ரம்யின் சம்பளம் 20 கோடி கடாரம் கொண்டான் படத்திற்கு பிளாப் அனாலும் 20 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் இவருக்கான தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள் இவர் நடிப்பு தான் இவருக்கு எப்பொழுதும் கை கொடுக்கும்

சூர்யாவின் சம்பளம் 20இல் இருந்து 22 கோடி சூரரை போற்று படத்திற்குக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கும் படம்

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விட்டதால் இவருக்கான படங்கள் குறைந்தது காசும் குறைந்தது இப்போ இவருக்கு இந்தியன் 2 படத்திற்கு 25 கோடி சம்பளம் இருந்தாலும் இவர் நடிப்பிற்கு எவ்ளோ வேண்ணாலும் கொடுக்கலாம்

தல அஜித் இவருக்கு இருக்கும் ரசிகர்களை வைத்தே ஒரு தனி மாஸ் கொடுக்கலாம் தமிழ்நாட்டில் இருக்கும் பத்தி ரசிகர்கள் இவர் பின்னாடி நிற்பார்கள் அதனாலே பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் இடம் பிடித்து கொண்டே இருக்கும் இவருக்கு கடைசியா நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் 50 கோடி சம்பளம்

தளபதி விஜய் இவருக்கும் தனி பட்டாளமே இருக்கு அந்த மிதி பாதி ரசிகர்கள் இவர் பக்கம் இருப்பார்கள் இவர் தொடர்ந்து ஹிட் படமாக கொடுத்து ரசிகர்களை எமாற்றமல் தன் வசம் கவர்ந்து வைத்து இருக்கிறார் இவருக்கு 50 கோடி சம்பளம்

ரஜினிகாந்த் இவருக்கு எப்பொழுதுமே பாக்ஸ் ஆபீஸ் இடம் இருந்து கொண்டே இருக்கும் இவர் தான் தொடங்கி வைத்தார் அதில் லிஸ்ட் வந்து கொண்டே இருப்பார் இவருக்கு 60 கோடி சம்பளம் இவரு தான் முதல் இடம்