இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணியில் நாயகியாக வலம் வரும் கியாரா அத்வானி 2014இல் வெளிவந்த புக்லி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
28
Kiara Advani
அத்வானி எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் தெலுங்கு அரசியல் படமான பரத் அனே நேனு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
38
Kiara Advani
விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் நடித்து முடித்த கியாரா அத்வானி, நடிகர் ராம் சரண் உடன் "வினயா வித்யா ராமா" என்ற ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார்.
48
Kiara Advani
தெலுங்கில் நல்ல படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தெலுங்கு திரையுலகிலிருந்து வெளியேறினார்.
58
Kiara Advani
பாலிவுட் திரையுலகில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்ற கியாரா அத்வானி முன்பை விட அதிக கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார்.
68
Kiara Advani
இந்தியில் வெப் சீரிஸில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு மீண்டும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.
78
Kiara Advani
இந்நிலையில் சமீபத்தில் கியாரா அத்வானி சமீபத்தில் ப்ளூ நிறை உடையில் கொடுத்துள்ள ஹாட் லுக் சூட்டை கிளப்பி வருகிறது.
88
Kiara Advani
இந்த புகைப்படங்களில் முன்னழகை தூக்கலாக காட்டும் வகையில் நடுவில் ஓப்பன் வைக்கப்பட்டுள்ள உடையை அணிந்து கவர்ச்சி பரப்பியுள்ளார் கியாரா அத்வானி.