பிரபல நடிகையான ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதிகளுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போனி கபூர் தனது மகள்களுக்கு முழு சுகந்திரம் கொடுத்துள்ளார்.
28
khushi kapoor
சமீபத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தயாரித்திருந்த போனி கபூர் தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மூன்றாவது முறையாக அஜித் படத்தை தயாரிக்கும் போனி கபூர், உதயநிதியுடன் ஒரு படம், ஆர்.ஜே பாலாஜியுடன் ஒரு படத்தியும் தயாரிக்கவுள்ளார்.
38
khushi kapoor
ஸ்ரீதேவி போன்று தனது மகள்களையும் நடிகைகளாக எண்ணிய போனி கபூர் அதற்கான முயற்சியில் ஈடுபட தனது பெண்களை ஊக்குவித்து வருகிறார். முன்னதாகா இவரது மூத்த மகள் ஜான்வி பாலிவுட்டில் அறிமுகவிட்டார்.
48
khushi kapoor
ஜான்வி கபூர் பாலிவுட்டில் ,ஒரு சில படங்களில்நடித்திருந்தாலும், ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை தன் வசம் கொண்டவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
58
khushi kapoor
படங்களில் நாயகியாக மிளிர இதுவரை பெரிய வாய்ப்பு கிடைக்காத ஜான்விக்கு சோசியல் மீடியா பெரிதும் கைகொடுத்தது. கிட்டத்தட்ட 15 மில்லியன் பாலோவர்ஸை கொண்ட இவர் பகிரும் கவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தும் வைரலாவது வழக்கம்.
68
khushi kapoor
போனிகபூரின் இளைய மகள் குஷி கபூர். இவரும் கவர்ச்சியில் அக்காவுக்கு சளைத்தவர் இல்லை. பொது இடங்களில் அரைகுறை ஆடையுடன் இவர் சுற்றித்திரியும் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் பரவுவதுண்டு.
78
khushi kapoor
அக்கா ஜான்வி கபூரை தொடர்ந்து தற்போது குஷிகபூர் திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளார். முன்னதாக இவர் வெளியிட்ட கிளாமர் போட்டோஸ் செம வைரலானது.
88
khushi kapoor
ஏற்கனவே இயக்குனர் ஜோயா அக்தரின் 'தி ஆர்ச்சீஸ்' படத்தின் மூலம் குஷி கபூர் பாலிவுட் அறிமுகமாகவுள்ளதாக பல நாட்களாக பேசப்பட்டது. இப்போது படத்தின் படப்பிடிப்பு இறுதியாக தொடங்கியுள்ளது. இது குறித்த குஷியின் புகைப்படம் வே;வெளியாகியுள்ளது.