கே.ஜி.எஃப் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் 2 பிரம்மாண்டமாக உருவாகியது.
27
Shirin shetty
இந்த படம் கே.ஜி.எஃப் 2. பான் இந்தியா படமாக கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டது.
37
Shirin shetty
இப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வெளியான 12 நாட்களில் 900 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
47
Shirin shetty
2 பாகத்தின் வெற்றியை தொடர்ந்துகேஜீ எஃப் 3-ம் பாகமும் உருவாக உள்ளதாக படத்தின் கிளைமேக்சில் இயக்குனர் அறிவித்திருந்தனர்.
57
Shirin shetty
கே.ஜி.எஃப் 2 படத்தின் சக்சஸ் பார்ட்டியில் நடிகர் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல் உள்பட படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
67
Shirin shetty
இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். கேஜிஎப் 2 வில் நாயகியின் ரோல் முக முக்கிய பங்கை வகித்திருந்தது.
77
Srinidhi Shetty
சமீபத்தில் வெளியாகி செம ஹிட் கொடுத்து வரும் கேஜிஎப் 2 நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி செம ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.