யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் கே.ஜி.எஃப். ஆக்ஷன் த்ரில்லராக தூள் கிளப்பி இருந்தது.
28
yash family
இந்த முதல் பாகத்தின் வெற்றி ரசிகர்கள் மனதில் அடுத்த பாகத்திற்கான விதையை பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைத்து விட்டது.
38
yash family
இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவான கே.ஜி.எஃப் 2 சமீபத்தில் வெளியாகி முதல் பாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தது.
48
yash family
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிய இந்த படம் கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது.
58
yash family
முன்னதாக 20 க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் யாஷ் நடித்திருந்தாலும் இந்த படம் இவரை பான் இந்தியா நாயகனாக புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
68
yash family
முன்னதாக 20 க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் யாஷ் நடித்திருந்தாலும் இந்த படம் இவரை பான் இந்தியா நாயகனாக புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
78
yash family
யாஷ் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. இவரது மனைவி ராதிகா பண்டிட், நாயகிகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு அழகா உள்ளார். இந்த ஜோடி அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
88
yash family
இந்த ஜோடி தற்போது கடற்கரையில் கொஞ்சும் காதல் பறவைகளாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.