கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர். குறிப்பாக இவரது நடிப்பில் இயக்குனர் பிரசாத் நீல் இயக்கிய, கே.ஜி.எஃப் முதல் பாகம், கன்னட திரையுலக ரசிகர்கள் மட்டும் இன்றி, தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரையுமே கவர்ந்த ஒரு படைப்பாக இருந்தது.