'ரோஜா' சீரியலில் புதிதாக இணைந்த நடிகை இவரா? வெளியான தகவல்!

Published : Jul 01, 2021, 07:26 PM IST

ரோஜா சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகை ஷாமிலி தற்போது கர்ப்பமாக இருப்பதால் இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில்... அவருக்கு பதில் இந்த தொடரில் நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
16
'ரோஜா' சீரியலில் புதிதாக இணைந்த நடிகை இவரா? வெளியான தகவல்!

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' சீரியல் பல்வேறு திருப்பு முனைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 

26

அழகிய குடும்பத்தையும், விபத்தில் பிரிந்த தாய் , தந்தை, மகள் எப்படி பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒன்று சேர்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

36

யாரும் எதிர்பாராத ட்விஸ்டுகள் இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் நடைபெறுவதால், டி.ஆர்.பியிலும் கெத்து காட்டி வருகிறது.

46

இந்த சீரியலில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில், பிரியங்கா நல்கரி நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அர்ஜுன் பிரதாப் என்கிற கதாபாத்திரத்தில் சிபு சூரியன் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பலர் காயத்திரி, ராஜேஷ், வடிவுக்கரசி உள்ள பலர் நடித்து வருகிறார்கள்.

56

மேலும் இந்த சீரியலில் அதிரடி வில்லையாக ஷாமிலி நடித்து வருகிறார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ளதால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

66

எனவே இவரது கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளனர் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில், இந்த கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயா  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிக்கும் காட்சிகளையும் தற்போது படமாக்க துவங்கி விட்டார்களாம் சீரியல் குழுவினர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories