பார்த்தாலே பக்குனு ஆகுதே... தமன்னாவின் ட்ரான்ஸ்பரென்ட் உடையை பார்த்து ஜர்க் ஆகும் ரசிகர்கள்!
First Published | Jul 1, 2021, 4:12 PM ISTநடிகை தமன்னா விமான நிலையத்தில் படு ட்ரான்ஸ்பரென்ட் உடையில் வந்து பார்க்கும் ரசிகர்களையே ஒரு நிமிடம் ஜர்க் ஆக்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...