'பீஸ்ட்' படத்திற்காக படு ஹாட்டாக சென்னை வந்து இறங்கிய பூஜா ஹெக்டே..! வைரலாகும் போட்டோஸ்..!
First Published | Jul 1, 2021, 12:19 PM IST'பீஸ்ட்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளதை தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டே, செம்ம ஹாட் உடையில் சென்னை வந்து இறங்கிய ஏர்போர்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ..