Ken Karunas Directorial Debut Film Title: கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் முதலில் வேற பெயர் இருந்தால் தான் தனக்கு தளபதி படத்தின் பெயர் தான் வேண்டும் என்று ஆசைப்பட்டு வைத்ததாக இன்டர்வியூவில் கென் கருணாஸ் கூறியுள்ளார்.
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள படத்திற்கு தளபதி விஜய் நடித்த யூத் பெயர் தான் வேண்டும் என்று ஆசைப்பட்டு வைத்தாக தென் கருணாஸ் ஒரு இன்டர்வியூவில் சொல்லி இருக்கிறார். நடிகர் கருணாஸின் மகன் தான் கென் கருணாஸ். உனது அப்பாவின் படத்தின் மூலம் இவர் அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை, படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து அசுரன் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதற்கடுத்து விடுதலை-2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
23
கென் கருணாஸ் இயக்கிய திரைப்படம்:
கென் கருணாஸ் இயக்கி வந்த முதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கென் கருணாஸ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யூத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'யூத்' திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
33
தளபதி திரைப்படம்:
முதலில் நான் நடித்த திரைப்படத்திற்கு ஸ்கூல் டேஸ் என்று முதலில் பெயராக வைக்கப்பட்டது ஆனால் எனக்கு அது மனதிற்கு திருப்தியாகவே இல்லை தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த யூத் திரைப்படத்தின் அதே டைட்டிலும் தன் படத்திற்கு வைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கென்கர்னாஸ் ஆசைப்பட்டார். இந்த பெயரே கிடைத்ததாலும் எனக்கு மிகவும் பிடித்தது என்று நேர்காணலில் சொல்லியிருக்கிறார் கென்கர்னாஸ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.