திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"

Published : Mar 03, 2026, 10:28 PM IST

Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்டார். மார்ச் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் இவர்களின் #Virosh திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில், ராஷ்மிகாவின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என்று பார்ப்போம். 

PREV
16
Cocktail 2 - வெளியீட்டு தேதி: 11 ஜூன் 2026

ஹோமி அதஜானியா இயக்கத்தில் உருவாகும் பாலிவுட் ரொமான்டிக் காமெடி படம் இது. இதில் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கிருத்தி சனோனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

26
Ranabaali - வெளியீட்டு தேதி: 11 செப்டம்பர் 2026

ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகும் பான் இந்தியா வரலாற்று ஆக்சன் டிராமா இது. இதில் ராஷ்மிகா தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடிக்கிறார்.

36
Mysaa - Not Confirmed

ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகும் பான் இந்தியா படம். இந்த லேடி ஓரியண்டட் ஆக்சன் அட்வென்ச்சர் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

46
AA22XA6 - வெளியீட்டு தேதி: 2027 (தேதி இன்னும் முடிவாகவில்லை)

அட்லீ இயக்கத்தில் உருவாகும் பான் இந்தியா சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்சன் படம். இதில் ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கிறார். அவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

56
Animal Park - வெளியீட்டு தேதி: 2027 (தேதி இன்னும் முடிவாகவில்லை)

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தனது பிளாக்பஸ்டர் 'அனிமல்' (2023) படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளார். இதில் ராஷ்மிகா மீண்டும் ரன்பீர் கபூருடன் ரொமான்ஸ் செய்யவுள்ளார்.

66
Pushpa 3 : The Rampage - வெளியீட்டு தேதி: 2028 (தேதி இன்னும் முடிவாகவில்லை)

‘புஷ்பா: தி ரைஸ்’, ‘புஷ்பா 2: தி ரூல்’ வெற்றிக்குப் பிறகு, இதன் மூன்றாம் பாகத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதில் ராஷ்மிகா மீண்டும் ஸ்ரீவல்லியாக நடிக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories