கண்ணாடி ஸ்டைல் சேலையில் கீர்த்தி சுரேஷ்..வர வர கிளாமர் கையை மீறுதே...

Kanmani P   | Asianet News
Published : Apr 15, 2022, 08:50 PM IST

கண்ணாடி போன்ற அப்பட்டமான மெல்லிய சேலையில் கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
18
கண்ணாடி ஸ்டைல் சேலையில் கீர்த்தி சுரேஷ்..வர வர கிளாமர் கையை மீறுதே...
Keerthy Suresh

இன்று முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ்..குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மிளிர்ந்தவர்

28
Keerthy Suresh

தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் நுழையும் வாய்ப்பு எளிதாக கிடைத்தது. இதையடுத்து தமிழில் பிரபல நடிகையானார்.

38
Keerthy Suresh

'இது என்ன மாயம்' என்னும் படத்தில் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக  படத்தின் மூலம் நாயகியான கீர்த்தி. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது.

48
Keerthy Suresh

முதல் பட தோல்வியை சந்தித்த இவர் பின்னர்  சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக 'ரஜினிமுருகன்' மற்றும்  'ரெமோ' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

58
Keerthy Suresh

நாயகியான சில காலத்திலேயே நல்ல வாய்ப்புகளை பெற்ற இவர்  'மகாநடி' திரைப்படத்தில்  நடிகையர் திலகம் சாவித்திரியாகவே (Savithiri) நடித்திருந்  விமர்சன ரீதியில் பாராட்டுக்களை பெற்றார்.

68
Keerthy Suresh

 'மகாநடி' படத்திற்காக பாராட்டுக்களை பெற்றதோடு தேசிய விருதை வென்றார் கீர்த்தி. இதையடுத்து  ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்த இவர் சமீபத்தில் குட் லக் சகி படத்தில் நடித்துள்ளார்.

78
Keerthy Suresh

ரேட்டிங் எகிறிப்போனதால் கொழுக்கு மொழுக்கு என இருந்த கீர்த்தி உடற்பயிற்சி மூலம் ஸ்லிம் ஆகி ரசிகர்களை கவரும் விதமாக போட்டோக்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

88
Keerthy Suresh

அந்த வகையில் கண்ணாடி போன்ற சேலையில் அங்கங்கு அங்க அழகு தெரியும்படி கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories