'அப்படி போடு! ' லவ் லவ் லவ்!!! வைரலாகும் கீர்த்தி சுரேஷின் அசத்தல் கமெண்ட்..!

Published : Feb 17, 2021, 02:20 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், செம்ம லவ்வோடு கமெண்ட் செய்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
'அப்படி போடு! ' லவ்  லவ் லவ்!!! வைரலாகும் கீர்த்தி சுரேஷின் அசத்தல் கமெண்ட்..!

வந்த வேகத்தில் வாரிசு நடிகர் - நடிகைகள் திரையுலகிற்கு டாட்டா காட்டி விட்டு சென்ற நிலையில்... ஆரம்பத்தில் தடு மாறினாலும், நிலையான இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர் கீர்த்தி சுரேஷ்.

28

சிவர்கார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'ரஜினி முருகன்', மற்றும் 'ரெமோ' ஆகிய இரண்டு படங்களும், அடுத்தடுத்து இவரை விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மாற்றியது.

38

மேலும் இவர் நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்து, தமிழ், தெலுங்கு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

48

முன்னணி நடிகைகள் பட்டியலில் இருக்கும் இவரது... கால் ஷீட்டுக்கு பல நடிகர்கள் வெயிட்டிங். எனினும் அம்மணி நயன்தாரா பாணியில்... கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி பிடித்து நடித்து வருகிறார்.

58

தமிழில் அண்ணாத்த, சாணி காகிதம் ஆகிய படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படம், நானியுடன் ஒரு படம் மற்றும் மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படம் என பிஸியாக உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். 
 
68

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சகோதரி பதிவு செய்துள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ’அப்படி போடு லவ் லவ் லவ்’ என்று கீர்த்தி சுரேஷ் கமெண்ட் அடித்துள்ளது வைரலாகி வருகிறது,

78

கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி, ’நான் குண்டாக இருந்ததால் என்னை எப்போதும் என் அம்மா மற்றும் தங்கையுடன் ஒப்பிட்டு பலர் விமர்சனம் செய்து இருந்தார்கள். யாரென்று தெரியாதவர்கள் எல்லாம் எனக்கு அட்வைஸ் செய்தார்கள். ஒரு கட்டத்தில் நானே என்னை வெறுக்க ஆரம்பித்தபோது என்னுடைய யோகா டீச்சர் தாரா சுதர்ஷன் அவர்கள் எனக்குள் இருக்கும் பலத்தை புரிய வைத்து எனக்கு முறையான பயிற்சி அளித்தார். அதன்காரணமாக தற்போது எனது எடை 20 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளது என பதிவு செய்துள்ளார்

88

அதே போல் முன்பு இருந்த புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகிய இரண்டையும் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருந்தார். இதற்க்கு கீர்த்தி சுரேஷ் ’அப்படி போடு லவ் லவ் லவ், உன்னை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது’ என்று பதிவு செய்துள்ளார். அந்த பதிவு இதோ...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories