'ராஜா ராணி' சீரியல் முடிவடைந்த பின்னர், சஞ்சீவ் தற்போது நடித்து வரும் சீரியல்களில் ஒன்று, 'காற்றின் மொழி'. ராசி இல்லாத பெண் என தந்தையால் வெறுக்கப்படும் பெண்ணை, எப்படி சஞ்சீவ் தந்தையுடன் சேர்த்து வைத்து, வாய் பேசமுடியாத, காது கேளாத அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லும் அழகிய சீரியல் 'காற்றின் மொழி'. இந்த சீரியலில் பாவாடை தாவணியில் வலம் வரும் பச்சை கிளியாய் நடித்திருப்பவர் பிரியங்கா. இவரின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...
முதுகுக்கு கதவே வைத்து உடை அணிந்திருக்கும் பிரியங்கா
முதுகுக்கு கதவே வைத்து உடை அணிந்திருக்கும் பிரியங்கா
1414
ரசிகர்களே செம்ம ஷாக் ஆகிட்டாங்க
ரசிகர்களே செம்ம ஷாக் ஆகிட்டாங்க
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.