வாடகை கார் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிய கவர்ச்சி நடிகை முமைத்கான்! ஓட்டுநர் பரபரப்பு தகவல்..!
First Published | Sep 30, 2020, 8:01 PM ISTதமிழில், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழி படங்களில் சிறு சிறு கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை முமைத்கான், வாடகை கார் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக இவர் மீது கார் ஓட்டுநர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.