நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள்... துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை...!

Published : Oct 01, 2020, 01:34 PM ISTUpdated : Oct 01, 2020, 03:13 PM IST

இன்று சிவாஜியின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

PREV
16
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள்... துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை...!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவரைப் போல் தத்துரூபமாக நடிக்க இதுவரை யாரும் இல்லை... இனி யாரும் பிறக்கப்போவதில்லை என புகழராம் சூட்டும் அளவிற்கு நடித்துள்ளார் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்.

26

அவருடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சென்னை அடையாறில் 2 கோடியே 80 லட்சம் செலவில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிவாஜி கணேசனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது

36

இன்று சிவாஜியின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இன்று சிவாஜியின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

46

மேலும் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

56

இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபுவின் மகனும், சிவாஜி கணேசனின் பேரனுமான நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். 

66

இந்த நிகழ்ச்சியின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதற்கொண்டு அனைவரும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories