'வானதியிடம் தோத்த கடுப்பை லிரிக்ஸ்ல இறக்கிட்டார்'..கஸ்தூரியின் பிட்டால் பற்றியெரியும் விக்ரம் தீ..

Kanmani P   | Asianet News
Published : May 12, 2022, 03:46 PM ISTUpdated : May 12, 2022, 03:49 PM IST

கமல், வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல  இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற  ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. என்று கஸ்தூரி போட்டுள்ள ட்வீட் ட்வீட்டில் தீயிட்டு வருகிறது.

PREV
18
'வானதியிடம் தோத்த கடுப்பை லிரிக்ஸ்ல இறக்கிட்டார்'..கஸ்தூரியின் பிட்டால் பற்றியெரியும் விக்ரம் தீ..
vikram movie

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கு பிறகு கமல் தற்போது மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.

28
vikram movie

 இப்படத்தில் கமலுடன்  பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

38
vikram movie

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இதற்கு அனிருத் இசை, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

48
vikram movie

படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

58
vikram movie

இதையடுத்து படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி சமீபத்தில் ஆடியோ மற்றும் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தேதியும் இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

68
vikram movie

அதன்படி வருகிற மே 15 -ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வெளியிட்டு உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தின் ப்ரோமோஷனை ரயிலில் படம் வரைந்து விளம்பரம் செய்த்து.

78
vikram movie

இதற்கிடையே நேற்று விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பத்தல பத்தல பாடல் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்த பாடல் 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

88
vikram movie

இந்நிலையில் இந்த பாடல்கள் குறித்து ட்வீட் செய்துள்ள நடிகை கஸ்தூரி 'சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல், வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல  இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற  ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல.
 கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! என குறிப்பிட்டு புதிய தீயை பற்ற வைத்துள்ளார்.

click me!

Recommended Stories