இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில், பரமேஸ்வரி பாட்டி நிலத்தில் டெட் பாடி இருப்பதாக சொல்லி தோண்ட தொடங்கிய நிலையில், தோண்ட தோண்ட கடைசியில் சாமி சிலை கிடைப்பதால் அனைவரும் பரவசமடைகிறார்கள். ஆனால் சிவனாண்டி அண்ட் கோ உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.