'கண்ணான கண்ணே' சீரியல் நடிகை நித்யா தாஸுக்கு இவ்வளவு பெரிய மகளா? கியூட் ஃபேமிலி போட்டோஸ்..!
First Published | Jun 20, 2021, 6:21 PM ISTமலையாள, திரைப்படங்களில் அறிமுகமாகி, தற்போது சீரியல் நடிகையான மாறி இருப்பவர் நித்யா தாஸ், தமிழிலும் 'பொன் மேகலை' மற்றும் 'மண்ணோடு மழைக்காலம்' ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடத்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால் சீரியலின் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார்.
தற்போது 'கண்ணான கண்ணே' என்கிற சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார். இவரது குடும்ப புகைப்படங்கள் இதோ...