நடிகர் தர்ஷனை விடுவிக்க கடவுளை வேண்டியதோடு, சட்டப் போராட்டத்தையும் நடத்தி வந்தார். விஜயலட்சுமியின் இந்த செயலை பலர் பாராட்டினாலும், சிலர் தவறு என்றும் கூறினர். “இன்று எவ்வளவு மோசமாக இருந்தாலும், வாழ்க்கை நகரும், நாளை சிறப்பாக இருக்கும்” என்று விஜயலட்சுமி தர்ஷன் தலைப்பிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.