நீச்சல் உடையில்... தண்ணீர் சொட்ட சொட்ட கிக் ஏற்றும் கண்மணி சீரியல் நடிகை..! பெருமூச்சு விடவைக்கும் போட்டோஸ்..!

Published : Feb 19, 2021, 11:59 AM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான,  'கண்மணி' சீரியலில் கதாநாயகியாக நடித்து, மிகவும் பிரபலமான லீஷா எக்லர்ஸ் நீச்சல் உடையில்... தண்ணீர் சொட்ட சொட்ட எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.  

PREV
19
நீச்சல் உடையில்... தண்ணீர் சொட்ட சொட்ட கிக் ஏற்றும் கண்மணி சீரியல் நடிகை..! பெருமூச்சு விடவைக்கும் போட்டோஸ்..!

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று 'கண்மணி'.

29

இந்த சீரியலில், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த சஞ்சீவ் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லீஷா எக்லஸ் நாயகியாக நடித்திருந்தார்.

39

சௌந்தர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

49

இவர் ஏற்கனவே ’பலே வெள்ளையத்தேவா’ ’பொதுநலன் கருதி’ ’திருப்புமுனையை’ ’மை டியர் லிசா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் கிடைத்தது ’கண்மணி’ சீரியல் தான்.

59

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

69

79
leesha eclairs
leesha eclairs
89

மேலும் கடின உடல் பயிற்சி செய்து செம்ம பிட்டாக இருக்கும் லீஷாவை கண்ணே மணியே என்று பல ரசிகர்கள் கொஞ்சி வந்தனர்.

99

இந்நிலையில் இவர் நீச்சல் உடையில்... நீச்சல் குளத்தில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட எழுந்து வரும் புகைப்படம் நெட்டிசன்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.

click me!

Recommended Stories