பல பரிமாணங்களில் ஜெயலலிதாவாகவே மிளிர்ந்த கங்கனா... ‘தலைவி’ பட புகைப்பட தொகுப்பு...!
First Published | Mar 23, 2021, 3:51 PM IST'தலைவி' படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவாக நடித்துள்ள பாலிவுட் பட நடிகை கங்கனா... ஜெயலத்திலாவின் ஒவ்வொரு பரிமாணத்தில் முத்திரை பாதிக்கும் விதமாக நடித்துள்ள, புகைப்படங்களின் தொகுப்பு இதோ...