Esther Anil: அனிகாவை ஓரம் கட்டும் கமலின் ரீல் மகள் எஸ்தர் அனில்! ஹீரோயின்களை மிஞ்சிய எக்கசக்க கிளாமர்!

First Published | Nov 25, 2021, 3:51 PM IST

'பாபநாசம்' (Papanasam movie) படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் (Esther anil) தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் எக்க சக்க கிளாமரில்  வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'பாபநாசம்' படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தாற்போது ஹீரோயின்களுக்கு இணையான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற 'திரிஷ்யம்' படத்தின், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தவர் எஸ்தர் அணில்.

Tap to resize

திரிஷ்யம் முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் 'பாபநாசம்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதில் எஸ்தர் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தார்.

இந்த படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறவே... இவரது முகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமாக மாறியது.

அன்று குழந்தையாக பார்த்தா அவரா... இவர்? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்குக்கு மாறியுள்ளார்.

ஹீரோயின் வாய்ப்புகளுக்கு அடிபோட்டு வரும் எஸ்தர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தாற்போது வயதுக்கு மீறிய கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதிலும் தற்போது குழந்தை நட்சத்திரங்களில் விதவிதமாக புகைப்படம் வெளியிட்டு வரும் அனிகாவையே ஓரம் கட்டும் விதத்தில் உள்ளது இந்த போட்டோஸ்.

Latest Videos

click me!