உலக நாயகன் கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்சரா ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இருவருமே அப்பா செல்லமாக இருந்தாலும் அக்சரா கடைக்குட்டி என்பதால் செல்லம் கொஞ்சம் அதிகம். அப்பா கமல் ஹாசனுடன் எங்கு சென்றாலும் அக்சரா எடுக்கும் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி விடும். அப்படி அப்பா, பொண்ணு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோஸ் இதோ...