பிக்பாஸ் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்த கமல்ஹாசன்..? தீயாய் பரவும் தகவல்..!

Published : Nov 07, 2020, 07:36 PM ISTUpdated : Nov 09, 2020, 11:24 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத செயல்களை செய்து, கெத்து காட்டி சுற்றி வரும் இளம் போட்டியாளர் பாலாஜிக்கு தற்போது ரெட் கார்ட் கொடுக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
17
பிக்பாஸ் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்த கமல்ஹாசன்..? தீயாய் பரவும் தகவல்..!

இன்றைய இரண்டாவது புரோமோவிலேயே, கமல் சனத்திடம் பிரச்சனைகள் எப்படி போகிறது என கேட்டார். அதற்க்கு சனம் அதை அப்படியே விட்டு விடலாம் என சோகத்துடன் கூறினார்.

27

இதை பார்த்து சிரித்து கொண்டிருந்த பாலாஜியை தலையில் அடிப்பது போல் சிரிப்பை கொஞ்சம் குறைக்கலாம் என கமல் கூறியது, அவர் மேல் செம்ம காண்டில் உள்ளார் என்பதை அறியவைத்தது.

37

இந்நிலையில் தற்போது பாலாஜிக்கு, ரெட் கார்ட் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

47

பாலாஜி, சனத்தை மோசமாக விமர்சனம்  செய்தார்" என்று பாலா  கமெண்ட்  அடித்தார் என்று சனம் ஒரு மிகப்பெரிய குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

57

ஒரு பெண் மீது, அதுவும் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் இங்கீதம் தெரியாமல் இப்படி ஒரு குற்றசாட்டி முன் வைத்ததற்காகவே பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்க வாய்ப்புள்ளதாக தீயாக ஒரு சில தகவல் பரவி வருகிறது.

67

அது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்று அல்லது நாளை தெரிந்துவிடும்.

77

அதே போல் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அர்ச்சனா வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!

Recommended Stories