தெலுங்கு, மலையாளம் என பின் மொழிகளில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் பிரியதர்சன். இவரின் மகள் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவருக்கு சித்தார்த் என்கிற சகோதரர் இருக்கிறார்.
28
Kalyani priyadharshini
பிரபல இயக்குனரின் மகளாக இருந்த போதிலும் இயக்குனர் பிரியதர்ஷனின் நெருங்கிய நண்பரும் பிரபல கலை இயக்குனருமான சாபு சிரிலுக்கு துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் கல்யாணி.
38
Kalyani priyadharshini
அதோடு விக்ரம் நடித்த இருமுகன் படத்தின் மூலம் கடந்த 2016-ல் துணை கலை இயக்குனராக பரிமானித்த கல்யாணி கடந்த 2017இல் தெலுங்கு மொழிப் படமான "ஹலோ"வில் நாயகியாக அறிமுகமானார்.
48
Kalyani priyadharshini
நடிகர் நாகார்ஜுனா தயாரித்திருந்த ஹலோ படத்தை கல்யாணியின் தந்தை பிரியதர்ஷனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த விக்ரம் குமார் இயக்கி இருந்தார். அந்த படத்தில் கல்யாணியின் கல்யாணி கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
58
Kalyani priyadharshini
ஹலோ படத்தில் நடித்ததற்காக கல்யாணிக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகள் கிடைத்தன.
68
Kalyani priyadharshini
முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த கல்யாணி அதே ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'ஹீரோ'படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
78
Kalyani priyadharshini
பின்னர் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த மாநாடு படத்தில் சிம்புவுக்கு உதவும் மணமகனின் தோழியாக நடித்து தனது நடிப்பால் ரசிகர்ளை கவர்ந்திருந்தார் கல்யாணி.
88
Kalyani priyadharshini
இந்நிலையில் தற்போது மெல்லிய சேலையில்..ஒரு பக்கம் முந்தானை நழுவ இவர் கொடுத்துள்ள கவர்ச்சி போட்டோ சூட் ரசிகர்களை ஈர்த்து லைக்குகளை அள்ளி வருகிறது.