பச்சை நிற கவர்ச்சியில் ஹாட் கிளப்பும் பிக்பாஸ் ஷெரின்..முதுகு முழுதாய் தெரியும்படி கிளாமர் போஸ்..

Kanmani P   | Asianet News
Published : Apr 22, 2022, 08:19 PM IST

நடிகை ஷெரின் உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார். அவர் தற்போது கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

PREV
18
பச்சை நிற கவர்ச்சியில் ஹாட் கிளப்பும் பிக்பாஸ் ஷெரின்..முதுகு முழுதாய் தெரியும்படி கிளாமர் போஸ்..
Bigg Boss Sherin

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷெரின்.

28
Bigg Boss Sherin

இதையடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தில் சிபிராஜூவுக்கு ஜோடியாகவும், ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கிய விசில் படத்தில் முன்னணி வேடத்திலும் நடித்துள்ளார்.

38
Bigg Boss Sherin

இதில் விசில் படத்தில் இடம்பெற்ற  அழகிய அசுரா பாடல் கவர்ச்சி ரசிகர்கள் மத்தியில் இவரை வெகுவாக அறிமுக செய்துள்ளது.

48
bigg boss sherin

ரசிகர்கள் மனதை கவர்ந்தாலும் இவருக்கு போதுமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து கவர்ச்சி பக்கம் திரும்பிய  இவர் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

58
bigg boss sherin

லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம் நடித்த பீமா படத்தில் ராங்கு ரங்கம்மா என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் நடிகை ஷெரின்.

68
bigg boss sherin

பின்னர் பட வாய்ப்புகள் இன்றி மனா அழுத்தில் இருந்த சேரின் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது சற்று குண்டாக தெரிந்தார் ஷெரின்.

78
bigg boss sherin

பிக்பாஸ் ஷோவுக்கு பின்னரும் படவாய்ப்புகள் ஷெரின் வாயிலை தட்ட வில்லை. இதையடுத்து கவர்ச்சி போட்டோ சூட்டுகளை நடத்தி வருகிறார் ஷெரின்.

88
bigg boss sherin

அந்த வகையில் தற்போது பச்சை நிற கவர்ச்சி உடையில் கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது.

click me!

Recommended Stories