அடுத்தடுத்து சிக்கும் திலீப் குமார்.. அசுரன் நாயகி மீது அவதூறு பரப்ப தம்பிக்கு ட்ரைனிங்..

Kanmani P   | Asianet News
Published : Apr 22, 2022, 06:30 PM ISTUpdated : Apr 22, 2022, 06:34 PM IST

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் திலீப் குமார் அவரது முன்னாள் மனைவி மீது அவதூறு பரப்பும் விதமாக தனது தம்பிக்கு வக்கீலை வைத்து ட்ரைனிங்க் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

PREV
18
அடுத்தடுத்து சிக்கும்  திலீப் குமார்.. அசுரன் நாயகி மீது அவதூறு பரப்ப தம்பிக்கு ட்ரைனிங்..
dileep

பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மலையாள திரையுலகை உலுக்கி எடுத்த்து. இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

28
dileep

 இந்த வழக்கில் பல முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து சிக்கினார். இதில் மூளையாக செயல்பட்ட  நடிகர் திலீப்புக்கு அமைப்பதில் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கின.

மேலும் செய்திகளுக்கு... மெல்லிய உடையில் மின்னும் பீஸ்ட் நாயகி..கவர்ச்சியில் இளசுகளை வசீகரிக்கும் பூஜா ஹெக்டே..

38
dileep

இதுவரை 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அதில், நடிகர் திலீப் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் நடிகர் திலீப் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

48
Dileep

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களில் இருந்து டெலிட் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் லட்சக் கணக்கான போட்டோக்களும் சிக்கி உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

58
Dileep

நடிகர் மனையிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவருடைய தம்பி மற்றும் சிலர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு... `கேஜிஎஃப்2` வால் அடிவாங்கும் ஆர் ஆர் ஆர்... 2 வாரத்தில் இவ்வளவு தான் வசூலா?

68
Dileep

இந்நிலையில் திலீப்பின் தம்பி குறித்த வீடியோ ஒன்று வெளியாகி அதிர வைத்துள்ளது. அதில் தனது முன்னாள் அண்ணி அதாவது திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் மது போதைக்கு அடிமை என கோர்ட்டில் குறும்படியும் அண்ணனுக்கு மது பழக்கம் கிடையாது என்று சாட்சி  கூறவும் பயிற்சியளிக்கப்டுகிறது. 

78
Dileep

திலீப்பை கடந்த 1998-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட மஞ்சு வாரியார் கடந்த 2015-ம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். பின்னர் தனது பணிகளில் பிஸியாக இருந்த மஞ்சு பாதிக்கப்பட்ட நடிகையின் நெருங்கிய தோழியுமாவார்.

88
Dileep

இந்நிலையில் து ன்புறுத்தப்பட்ட நடிகைக்கும் திலீப்புக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாக மஞ்சு வாரியார்  நீதிமன்றத்தில் கூறியதால், மஞ்சு வாரியர் மீது இப்படி திட்டமிட்டு ஒரு அவதூறு தகவலை நீதிமன்றத்தில் சொல்ல  திலீப்பின் தம்பிக்கு இப்படி ஒரு பயிற்சியை வ;வழக்கறிங்கர் கொடுத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

click me!

Recommended Stories