கண்ணை கட்டும் ஈஷா ரெப்பா..இளசுகளை கவரும் ஹாட் போஸ்..

Kanmani P   | Asianet News
Published : Apr 22, 2022, 08:44 PM IST

பிகில்' திரைப்படத்தில் கால் பந்து வீராங்கனையாக நடித்த  ஈஷா ரெப்பா தற்போது கொடுத்துள்ள ஹாட் போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

PREV
18
கண்ணை கட்டும் ஈஷா ரெப்பா..இளசுகளை கவரும் ஹாட் போஸ்..
eesha Rebba

தெலுங்கு மொழி நாயகியான ஈஷா ரெப்பா தமிழில் விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் கால் பந்து வீராங்கனையாக நடித்து மிரட்டி இருந்தார்.

28
eesha Rebba

முன்னதாக  தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார் ஈஷா ரெப்பா. ஆனால் இந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

38
eesha rebba

பிகில் படத்தை தொடர்ந்து மிகப்பெரிய வாய்ப்புகள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு உலகிற்கே திரும்பினார்  ஈஷா ரெப்பா.

48
Eesha rebbaa

தற்போது ஆயிரம் ஜென்மம், ஓட்டு என்னும் இரு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஈஷா ரெப்பா, இதில் ஓட்டு படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிறது.

58
Eesha rebbaa

நல்ல பாலோவர்ஸை கொண்டுள்ள இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

68
Eesha rebbaa

அதோடு வண்ண வண்ண எக்குத்தப்பாக உடைகளில் இவர் கொடுக்கும் போஸ் மற்றும் செல்பீ..ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

78
Eesha rebbaa

அந்த வகையில் படவாய்ப்புகளுக்காக ஈஷா ரெப்பா கொடுத்து வரும் கன்னாபின்னா போஸ்கால் தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

88
Eesha rebbaa

தற்போது இவர் வயிறு தெரிய கையை தூக்கியபடி கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களின் மனதையும், லைக்குகளையும் தாறுமாறாக அள்ளி வருகிறது..

click me!

Recommended Stories