அவருக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் கேரக்டரில் நடித்திருந்த ஸ்பூர்த்தி கவுடா, தனக்கு திருமணமாக இருப்பதால் தொடரிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தார்.