அக்டோபர் 30 ஆம் தேதி திருமணமான, புதுமண தம்பதி, காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு ஜோடி தற்போது ஹனிமூன் சென்றுள்ள நிலையில் அங்கு கடலுக்கு நடுவே காஜல் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில நிமிடங்களிலேயே லைக்குகளை குவித்து வருகிறது.
35 வயதிலும் தமிழ், தெலுங்கும், இந்தி சினிமாவை கலக்கியவர் காஜல் அகர்வால். கடந்த 30ம் தேதி தனது காதலரும், தொழிலதிபருமான கெளதம் கிட்சிலுவை கரம் பிடித்தார்.

210
மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுடன் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 50 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

310
கடந்த 7 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த காஜல் - கெளதம் ஜோடி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நல்ல படியாக முடிந்தது.

410
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளதாலும், கொரோனா பிரச்சனை காரணமாகவும் காஜல் அகர்வால் தேனிலவை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

510
ஆனால் அதனை பொய்யாக்கும் விதத்தில் தற்போது, மாலத்தீவுக்கு கணவருடன் பரந்துள்ளார் காஜல் அகர்வால்

610
மாலத்தீவில் இருவரும் தங்களுடைய தேனிலவை மகிழ்ச்சியாக அனுபவித்து வரும், சில புகைப்படங்களை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது வைரலாக சென்றது.

710
இதை தொடர்ந்து கடலுக்கு நடுவே, தேனிலவு கொண்டாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

810
குட்டை டவுசர் அணிந்து இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள் காஜலின் ரசிகர்கள்.

910
அதே போல் கப்பலின் உள்ளே இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

1010
மாடர்ன் உடையில் கணவரை கட்டிபிடித்தபடி காஜல் வெளியிட்ட புகைப்படம் இதோ...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.