கடலுக்கு அடியில் கட்டில் போட்டு காதல் கணவருடன் ரொமான்ஸ்... காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் ஹனிமூன் கிளிக்ஸ்...!

Published : Nov 12, 2020, 07:31 PM IST

கடலுக்கடியில் காஜல் அகர்வால் ஹனிமூன் கொண்டாடிய போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

PREV
18
கடலுக்கு அடியில் கட்டில் போட்டு காதல் கணவருடன் ரொமான்ஸ்... காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் ஹனிமூன் கிளிக்ஸ்...!

கடந்த 30ம் தேதி பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது.

28

அதன் பின்னர் காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

38

தற்போது காதல் கணவருடன் மாலத்தீவில் தேனிலவிற்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வருகிறார். 

48

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ள காஜல் அகர்வால் ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார். 
 
58

தேனிலவை கொண்டாடுகிறாரோ இல்லையோ? கெளதம் கிட்சிலு தனது காதல் மனைவியை விதவிதமாக போட்டோ எடுப்பதை முழு வேலையாக செய்து வருகிறார். 
 
68

தற்போது கடலுக்கடியில் அமைந்திருக்கும் நட்சத்திர ஓட்டலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 

78

படுக்கையில் கணவன், மனைவி இருவரும் ரொமான்ஸ் செய்யும் அந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

88

அதைவிட உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் டைட் உடையில் காஜல் அகர்வால் கொடுத்துள்ள போஸ்கள் தான் லைக்குகளை குவிக்கின்றன. 

click me!

Recommended Stories