காதல் கணவருடன் முதல் ஹோலி... கலர் பவுடருடன் கலக்கல் புகைப்படத்தை வெளிட்ட காஜல் அகர்வால்!

Published : Mar 29, 2021, 05:17 PM IST

இந்நிலையில் புதுமண தம்பதிகளான காஜல் அகர்வாலும், கெளதம் கிட்சிலுவும் தங்களுடைய  திருமணத்திற்கு பின்னர் முதல் ஹோலியை கலர் ஃபுல்லாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை காஜல் வெளியிட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.  

PREV
16
காதல் கணவருடன் முதல் ஹோலி... கலர் பவுடருடன் கலக்கல் புகைப்படத்தை வெளிட்ட காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். 
 
26

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 
 
36

திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். 
 
46

இந்நிலையில் புதுமண தம்பதிகளான காஜல் அகர்வாலும், கெளதம் கிட்சிலுவும் தங்களுடைய  திருமணத்திற்கு பின் முதல் முறையாக தங்களுடைய ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
 
56

இந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக காஜல், கணவருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்குகள் குவிந்து வருகிறது. 5 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக் போட்டு வருகிறார்கள்.
 
66

மேலும் இந்த ஹோலி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்பை தரட்டும் என்றும் பாசிட்டிவ் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரும் என்றும் காஜல் பதிவித்துள்ளார். 

click me!

Recommended Stories