சேலையை சரிய விட்டு... மெல்லிய இடையை காட்டி... கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் சாரீ அவுட்ஃபிட் போட்டோ ஷூட்!

First Published | Mar 29, 2021, 2:20 PM IST

சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் சாரீ அவுட்ஃபிட் போட்டோ புகைப்படம் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்த கீர்த்தி சுரேஷ், தற்போது சேலை அழகில் மயக்கியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தேசிய விருது கிடைத்த உச்சகத்தில் இருந்து இன்னும் வெளியே வராத அம்மணிக்கு தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Tap to resize

இருக்கும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் தாறுமாறு வைரலாகி வருகிறது.
மற்ற ஹீரோயின்கள் போல் அதீத கவர்ச்சியில் அட்ராசிட்டி புகைப்படங்களை வெளியிடாமல், அளவான கவர்ச்சியில்... இவர் உடைகளை தேர்வு செய்வது தான் ஹை - லைட்.
அவ்வப்போது சேலை கட்டிய மயிலாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறார்.
அந்த வகையில் தற்போது மெல்லிய சேலையை சரிய விட்டு... இடையழகை காட்டியபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!