சீரியலில் நடிக்க துவங்குவதற்கு முன்பே, ஒருவரை திருணம் செய்து கொண்டு, குழந்தை பிறந்த கையோடு அவரை விட்டு பிரிந்தவர். பின் 'வம்சம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.

அன்பான, அழகான குடும்பமாக அனைவரும் பொறாமை படும் படி வாழ்ந்த இவர்களுக்குள், பேரிடியாக இறங்கியது கள்ளக்காதல் பிரச்சனை.

ஈஸ்வர் பிரபல செயல் நடிகை மகாலக்ஷ்மி மற்றும் சில பெண்களோடு பழகி வருவதால், தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக தெரிவித்தார் ஜெயஸ்ரீ. மேலும் இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் ஈஸ்வர் பிரஸ் மீட் வைத்து, கூறியதாவது, தனக்கும் மஹாலக்ஷ்மிக்கும் சீரியலில் ஒன்றாக சேர்ந்து நடிப்பதால் நண்பர்கள் போல் மட்டுமே பழகி வந்ததாக கூறி, ஜெயஸ்ரீ தான் மகாலட்சுமியின் கணவரோடு தவறான முறையில் பேசி வருகிறார் என கூறினார்.

இந்த பிரச்சனைகள் காரணமாக மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளான, நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள துணிந்தார். அதிஷ்டவமாக உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள பட்டதால் உயிர் பிழைத்தார்.

தற்போது தன்னுடைய கணவர் ஈஸ்வரிடம் இருந்து விலகியே இருக்கும் ஜெயஸ்ரீ குழந்தை மற்றும் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வருகிறார். ஜெயஸ்ரீயின் மகள் ரித்வா விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொம்மு குட்டி அம்மாவுக்கு என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.

ஜெயஸ்ரீயும் பழைய படி தன்னுடைய நடனத்திலும், சீரியல் நடிக்கும் முயற்சிலும் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அம்மா - மகள் இருவரும் அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். இதற்க்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து லைக்குகளை குவித்து வருகிறார்கள்.