ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள அகிலன் திரைப்படத்தை, ஏற்கனவே ஜெயம் ரவியின் புலோகம் படத்தை இயக்கிய எஸ் கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு பிரியா பவானி ஷங்கர் ஜோடி சேர்ந்துள்ளார். அவருடன் தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடத்துள்ளனர்.
ஜெயம் ரவிக்கு முதன்முறையாக அதிகபட்ச தியேட்டர்களில் வெளியான அகிலன் திரைப்படம் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகியுள்ளது.