ஜெயம் ரவியின் 40 ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல்..! இதுவரை அதிகம் பார்த்திடாத ரேர் போட்டோஸ் கலெக்ஷன்!

First Published Sep 10, 2020, 1:42 PM IST

நடிகர் ஜெயம் ரவி இன்று, தன்னுடைய 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்... இவரின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி இதோ...
 

அண்ணன் மோகன் ராஜாவுடன், செம்ம கெத்தாக சின்ன வயதிலேயே போஸ் கொடுக்கும் ஜெயம் ரவி
undefined
குழந்தையாக இருக்கும் போது செம்ம கியூட்
undefined
இளம் வயதில் ஜெயம் ரவி கொடுத்த போஸ்...
undefined
மனைவி மற்றும் மகன்களுடன் ஜெயம் ரவி
undefined
அண்ணன் மீது அப்போதே அளவிலாத பாசம்
undefined
இப்போதும் அண்ணன் பேச்சை தட்டாத தம்பி ரவி
undefined
திருமணத்திற்கு பின் மனைவியுடன் சேர்த்து ஆசிரமத்தில் பிறந்த நாள் கொண்டாடிடய போது எடுத்த புகைப்படம்
undefined
மனைவி மீது கொள்ளை அன்பு
undefined
ஜெயம் ரவியின் குடும்ப புகைப்படம்
undefined
அண்ணன் - அண்ணியுடன் ஜெயம் ரவி மற்றும் அவர் மனைவி ஆர்த்தி
undefined
குடும்பமே மஞ்சள் மயம் பாருங்க
undefined
இன்னும் காதலர்கள் போல் சுற்றி வரும் யங் கபில்
undefined
உங்களுக்கு 40 வசுனா யாரு நம்புவா?
undefined
குழந்தைகளுடன் சேர்ந்து பண்ற சேட்டையை பார்த்தீங்களா?
undefined
click me!